ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினர்! (படங்கள்)

12:21 PM Sep 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

இன்று (03.09.2021) திருவள்ளூர் சிஐடியு மாவட்டக்குழு சார்பில் ‘கோட்டை நோக்கி புறப்படுவோம்' என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரி தொழிலாளர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT