ADVERTISEMENT

கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த முதலமைச்சர்!

02:13 PM Oct 31, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31/10/2021) நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT