ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் போட்டி கொண்டாட்டம்! வண்ணம் மாறிய நேப்பியர் பாலம் (படங்கள்) 

05:34 PM Jul 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT


சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான டீசரை நேற்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்த டீசரில் சென்னை மெரினா நேப்பியார் பாலம் செஸ் போர்டு வண்ணமான கருப்பு, வெள்ளையில் மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT