ADVERTISEMENT

கேரளா சென்ற விமானம்... நடுவானில் திடீர் இயந்திரக்கோளாறு

08:08 AM Nov 30, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையிலிருந்து கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 59 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இயந்திரக்கோளாறால் சென்னை - மதுரை ஸ்பைஸ்ஜெட் விமானமும் ரத்து செய்யப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT