ADVERTISEMENT

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்களை வாங்கக் குவிந்த ரசிகர்கள் (படங்கள்)

04:58 PM May 08, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் வரும் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விநியோகம் இன்று (08.05.2023) தொடங்கிய நிலையில் மைதானத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT