ADVERTISEMENT

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்

09:50 AM Apr 06, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில்நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றப்பட்டதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT