ADVERTISEMENT

அதிமுக தேர்தல் அறிக்கை;ஓபிஎஸ், இபிஎஸிடம் ஒப்படைப்பு

10:31 AM Mar 08, 2019 | kalaimohan

ADVERTISEMENT

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் ஓபிஎஸ், இபிஎஸ்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸிடம் மக்களவை தேர்தல் அறிக்கையை சமர்ப்பிதத்து 7 கொண்ட அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.

பொன்னையன், ஜெயக்குமார்,சிவி.சண்முகன், செம்மலை உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அறிக்கையை . சமர்ப்பித்தது. இந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், ரபி பெர்னார்ட்டும் தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ், இபிஎஸிடம் ஒப்படைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT