ADVERTISEMENT

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

09:57 PM Oct 06, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையில் கரோனா காரணமாக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தற்போது விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT