ADVERTISEMENT

அதிமுகவின் 48 வது ஆண்டு தொடக்க விழா... (படங்கள்)

10:47 AM Oct 17, 2019 | kalaimohan

ADVERTISEMENT

அதிமுகவின் 48 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி 2 பேரின் சிலைக்கும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த கொண்டாட்ட நிகழ்வில் அதிமுக கொடி ஏற்றப்பட்டு தொண்டர்களுக்கு இனிப்புகளை ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT