ADVERTISEMENT

2.0 படத்தின் 3டி ட்ரைலர் வெளியானது!!

12:56 PM Nov 03, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

2.0 படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது.

தற்போது இயக்குனர் சங்கர், நடிகர் ரஜினகாந்த், அக்ஷய்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் கூட்டாக 2.0 படத்தின் 2.01 நிமிட ட்ரைலரை வெளியிட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT