ADVERTISEMENT

'10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு'- ஹால் டிக்கெட் வெளியீடு!

11:45 AM Jun 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in (அல்லது) https://apply1.tndge.org/dge-hallticket, என்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டை (HALL TICKET) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இன்று (04/06/2020) பிற்பகல் முதல் பள்ளித்தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட் பெறலாம். தனித்தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT