ADVERTISEMENT

அதிமுக வேட்பாளர் விக்கிரவாண்டியில் வாக்களித்தார்.

11:16 AM Oct 21, 2019 | Anonymous (not verified)

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் கல்பட்டு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தமது வாக்கை அளித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT