Published on 17/04/2019 | Edited on 17/04/2019

தமிழகம் முழுவதும் 18.04.2019 வியாழக்கிழமை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை மட்டும் ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று திடீரென அறிவித்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என்று கடந்த 06.04.2019 அன்று நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியை படிக்க...வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து - இந்திய தேர்தல் ஆணையம் முடிவு?