ADVERTISEMENT

மத்திய பட்ஜெட் காகிதப் பூ என்றால், மாநில பட்ஜெட்... -டிடிவி தினகரன்

11:25 AM Feb 09, 2019 | kamalkumar


ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று துணை முதல் ஓ. பன்னீர்செல்வம் மாநில பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை எதிர்கட்சிகள் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,


மத்திய பட்ஜெட் காகிதப் பூ என்றால், மாநில பட்ஜெட் காதிலே பூ என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT