ADVERTISEMENT

கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி! 

11:10 PM May 02, 2021 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 34,392 வாக்குகள் பெற்ற நிலையில், ஸ்டாலின் 1,04,622 வாக்குகள் பெற்று, 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT