ADVERTISEMENT

ராமதாஸுக்கு ஸ்டாலின், எடப்பாடி போனில் வாழ்த்து! 

01:31 PM Jul 25, 2020 | rajavel

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 82-ஆவது பிறந்தநாளையொட்டி, ராமதாஸை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT