ADVERTISEMENT

நாங்கள் ராஜேந்திர பாலாஜியை ஆதரிக்கிறோம்..! சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் பேரணி..! (படங்கள்)

11:02 AM Feb 17, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுமக்களும், எதிர்கட்சிகளும் போராடிவரும் நிலையில், சி.ஏ.ஏ வுக்கு ஆதரவாக பாஜகவினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (16.02.2020) சென்னை, ராஜரெத்தினம் ஸ்டேடியம் அருகில் பாரத் இந்து முன்னணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் ராஜேந்திர பாலாஜியை ஆதரிக்கிறோம், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகிய சட்டங்களை ஆதரிக்கிறோம் என்பதான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT