ADVERTISEMENT

பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்  (படங்கள்) 

05:36 PM Dec 29, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


பா.ம.க.வின் 2021- 2022ம் ஆண்டிற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பாமகவின் நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பொதுக்குழு கூட்டத்தில் பேசினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT