ADVERTISEMENT

விஜயகாந்திடம் உதயநிதி நேரில் நலம் விசாரிப்பு! (படங்கள்)

02:13 PM May 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்தை, திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ADVERTISEMENT

இதனிடையே, விஜயகாந்தை சந்திக்க வந்த உதயநிதியை பொன்னாடை அணிவித்து எல்.கே.சுதீஷ் வரவேற்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT