ADVERTISEMENT

திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (படங்கள்) 

12:11 PM Jun 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT


திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் விழா இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழிகளை வழங்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT