ADVERTISEMENT

விக்கிரவாண்டியில் ராமதாஸ், அன்புமணி பிரச்சாரம்!

01:10 PM Oct 12, 2019 | rajavel


ADVERTISEMENT

விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரும் 15-ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT



இதேபோல் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரும் 14-ஆம் தேதி திங்கட்கிழமை விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார் என பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT