ADVERTISEMENT

ஆக.2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு!

09:20 PM Jun 10, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


2020- ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020- ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2- ஆம் தேதி முதல் மீண்டும் தொடரும் என யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேர்முகத் தேர்விற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in-ல் என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஜூன் 27- ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 21- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், யுபிஎஸ்சி அறிவிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT