ADVERTISEMENT

கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்தியா...

10:29 AM Oct 03, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 10:15 மணியளவில் கிடைத்த தகவலின்படி ரூ. 73.335. நேற்று இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.366 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT