share mkt

Advertisment

கடந்த சில மாதங்களாய் பங்குச்சந்தை உச்சத்திலே இருந்து வருகிறது இதன் இடையில் டாலருக்கு நிகரான இத்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அதன்படி வாரத்தின் முதல் நாளான இன்று காலை 11.10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 277.66 புள்ளிகள் உயர்ந்து 38,225.54 என்றும் மற்றும் நிஃப்ட்டி 66.00 புள்ளிகள் உயர்ந்து 11,536.75 என்றும், மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.80 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.