ADVERTISEMENT

ஆயுதக்கிடங்கில் வெடிவிபத்து நான்கு பேர் பலி....

10:21 AM Nov 20, 2018 | santhoshkumar


மஹாராஷ்ட்ர மாநிலத்திலுள்ள வர்தா பகுதியில் இருக்கும் மத்திய அரசின் ஆயுதக்கிடங்கில் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT