ADVERTISEMENT

"முன்னுரிமை தரவேண்டும் ..."-பிரதமர் மோடி 

10:40 AM Aug 29, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடி ட்விட்டரில் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அதில் குறிப்பிடப்பட்டதாவது. " ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துவோம். ஆரோக்கியமான இந்தியாவுக்காக விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு முன்னுரிமை தரவேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இந்தியாவின் முன்னாள் ஹாக்கி வீரரான தயான் சந்த்தின் பிறந்தநாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT