பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் அவரது உருவம் போன்ற ஒரு அனிமேஷன் உருவம் தடாசனா எனும் யோகாவை செய்து காண்பிக்கிறது.

Advertisment
Advertisment

இந்த வீடியோவில் அதை எவ்வாறு செய்யவேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன போன்றவை விளக்கப்பட்டுள்ளது. முன்பு இப்படியான வீடியோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி இடையில் அதை நிறுத்தியிருந்தார். தற்போது தேர்தல்கள் முடிந்து, வெற்றிபெற்று, மீண்டும் பிரதமர் ஆகியிருக்கும் நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.