ADVERTISEMENT

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் பினராயி விஜயன்!!

11:38 AM Jul 31, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகைச்சைக்காக அடுத்தமாதம் அமெரிக்கா செல்லவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது தொடர்பாக கேரள முதல்வர் அலுவலக வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில்,

கேரள முதல்வர் பினராயி விஜயன் அடுத்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா சென்று மேயோ கிளினிக்கில் மருத்துவ சிகிச்சை பெற இருக்கிறார் மேலும் இதற்கான ஒப்புதலும் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு கடந்த மார்ச் 3-ஆம் தேதிதான் சென்னை அப்போலோவில் வருடாந்திர பரிசோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT