ADVERTISEMENT

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது!

08:41 AM Sep 27, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸடு நுழைவுத்தேர்வு இன்று (27/09/2020) நடக்கிறது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் 222 நகரங்களில், 1000 மையங்களில் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தாள்- 1 காலையிலும், தாள்- 2 தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகிறது.

ஜனவரி, செப்டம்பரில் நடந்த ஜே.இ.இ. முதன்மை தேர்வில் வென்ற மாணவர்களே அட்வான்ஸ்டு தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT