ADVERTISEMENT

370-வது பிரிவை ரத்து செய்வதால்...

11:55 AM Aug 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 35 ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகின்றன என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

ADVERTISEMENT

370வது பிரிவை ரத்து செய்வதால் ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைகளை இனி குறைக்கலாம்; கூட்டலாம். சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6 ஆண்டிலிருந்து 5

ஆண்டாக மாறும். நாடளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள் இனி ஜம்மு, காஷ்மீருக்கும் பொருந்தும்.

வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தாலும் ஜம்மு - காஷ்மீரில் அம்மாநில பெண்கள் சொத்து பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்கும். பிற மாநில மக்களும் ஜம்மு - காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT