ADVERTISEMENT

ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மாற்றப்படாது: ரிசர்வ் வங்கி!

09:36 PM Jun 06, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் மாற்றப்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள காந்தியின் உருவப்படம் மாற்றப்படும் என செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் மாற்றப்படும் என ஊடகங்களில் பரவி வந்த செய்தியில் உண்மையில்லை. ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT