ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள்; காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை (படங்கள்)

08:49 AM Aug 20, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமி என்ற பகுதியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர். அதே போன்று லாடக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி எம்.பி., அங்குள்ள ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT