ADVERTISEMENT

ஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னி பன்சல் திடீர் ராஜினாமா...!

06:22 PM Nov 13, 2018 | tarivazhagan

ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சல் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இருந்தபோதிலும் அவர் ராஜினமா செய்துள்ளார்.


பின்னி பன்சல் ராஜினமா செய்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT