வால்மார்ட் நிறுவனம் ஃப்லிப்கார்ட்டில் தனது பங்கை 77சதவிகதத்தில் இருந்து 81.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

Advertisment

ww

கடந்த வாரம் ஃப்லிப்கார்ட்டின் இணை நிறுவனரான பின்னி பன்சால் மீது அந்நிறுவனம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தை தொடர்ந்து பின்னி பன்சால் தன் பதவியை ராஜினாமாசெய்தார். இந்த நிலையில் வால்மார்ட் நிறுவனம் ஃப்லிப்கார்ட் நிறுவனதில் வைத்திருந்த 77 சதவிகிதம் பங்கில் இருந்து 81.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.