ADVERTISEMENT

டிவி சேனல் விவாதங்களில் பங்கேற்கக்கூடாது! காங்கிரஸ் அறிவிப்பு

08:22 AM May 30, 2019 | kalaimohan

ADVERTISEMENT

டிவி சேனல்களில் நடைபெறும் விவாதங்களில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் பங்குபெற காங்கிரஸ் கட்சி ஒருமாதம் தடை விதித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செய்திதொடர்பாளர்களை டிவி சேனல் விவாதங்களுக்கு அனுப்ப வேண்டாம் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களை விவாதங்களுக்கு அழைக்க வேண்டாம் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது காங்கிரஸ்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT