ADVERTISEMENT

'71.37 லட்சம் கரோனா பரிசோதனை மாதிரிகள் '- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

10:24 AM Jun 23, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் நேற்று வரை (22/06/2020) மொத்தம் 71,37,716 கரோனா பரிசோதனை மாதிரிகள் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (22/06/2020) மட்டும் 1,87,223 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (22/06/2020) வரை மொத்தம் 9,19,204 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT