Skip to main content

'62.49 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர் தகவல்!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

number of samples tested icmr announced


நாடு முழுவதும் நேற்று வரை (17/06/2020) மொத்தம் 62,49,668 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

 

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (17/06/2020) மட்டும் 1,65,412 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (17/06/2020) வரை மொத்தம் 7,73,707 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்