ADVERTISEMENT

தமிழகத்தில் விவசாய பிரச்சனைகளே முதன்மை - காங்கிரஸ்

11:12 AM Oct 11, 2018 | santhoshkumar


காங்கிரஸ் கட்சி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றார்போல தேர்தல் அறிக்கையை தயார் செய்து வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் விவசாய பிரச்சனைகள் பல இருப்பதால், விவசாயத்தை முதன்மைப்படுத்தியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு விவசாயிகளின் கடந்தொகைகளை தள்ளுபடி செய்யப்படும் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT