ADVERTISEMENT

எந்தெந்த மாநிலங்களில் பாஜக கட்சி தனித்து வெற்றி!

03:24 PM May 24, 2019 | santhoshb@nakk…

பாஜக கட்சி தனித்து வெற்றி பெற்ற மாநிலங்கள் தொடர்பான விவரங்கள்.

ADVERTISEMENT

1. குஜராத்- 26.
2. ஹரியானா- 10.
3. டெல்லி- 7.
4. உத்தரப்பிரதேசம்- 62.
5. பீஹார்- 17
6. ஒடிஷா- 8.
7. மேற்கு வங்கம்- 18.
8. பஞ்சாப்- 2.
9. மத்திய பிரதேசம்-28.
10. ராஜஸ்தான்- 24.
11. ஜம்மு & காஷ்மீர்- 3.
12. உத்தரகாண்ட்-5.
13. சண்டிகர்- 1
14. அருணாச்சலப்பிரதேசம்- 1(1 இடத்தில் முன்னிலை )
15. ஹிமாச்சலப்பிரதேசம்- 4.
16. கர்நாடகா- 25.
17. அஸ்ஸாம்-9.
18. சத்தீஸ்கர்- 9.
19. டாமன் & டையூ-1.
20. கோவா-1.
21. ஜார்கண்ட்- 11.
22. மகாராஷ்டிரா- 23.
23. மணிப்பூர்-1
24. தெலங்கானா- 4.
25. திரிபுரா- 2.

ADVERTISEMENT

பாஜக கட்சி ஹரியானா, டெல்லி, திரிபுரா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் பாஜக கட்சி தனித்து வெற்றி பெற்றுள்ளது. அதே போல் கர்நாடகா, அஸ்ஸாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் 90% மக்களவை தொகுதிகளை பாஜக தனித்து கைப்பற்றியுள்ளது. தேசிய அளவில் பாஜக கூட்டணி 347 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒரு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை. காங்கிரஸ் கட்சி தனித்து 52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, கூட்டணியுடன் 90 தொகுதிகளில் வெற்றி, ஒரு சில தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவிலேயே பாஜகவுக்கு அதிக வாக்குகள் பதிவான மாநிலம் இமாச்சல் பிரதேசம் ஆகும். இந்த மாநிலத்தில் 69.11% வாக்குகள் பாஜகவுக்கு பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த படியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் 61.01% வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. தனி பெரும்பான்மை பெற்றதை அடுத்து மே 26 ஆம் தேதி அன்று இரண்டாவது முறையாக பிரதமராக மீண்டும் பதவி ஏற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி, அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சரவை பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT