ADVERTISEMENT

ஏர் ஆசியா நிறுவனத்தின் புதிய தலைமை வணிக அதிகாரி...

03:15 PM Nov 22, 2018 | tarivazhagan

ஏர் ஆசியா நிறுவனம், தலைமை வணிக அதிகாரியாக சஞ்சய் குமார் என்பவரை நியமித்துள்ளது. இவர் இந்த வருடம் டிசம்பர் மாதம் 3-ம் தேதி பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏர் ஆசியா நிறுவனம் கடந்த மாதம் டாடா குழுமத்தின் சுனில் பாஸ்கரன் என்பவரை நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT