ADVERTISEMENT

அபிநந்தன் பிற்பகலில் விடுவிக்கப்படுவார்... -பாகிஸ்தான் அமைச்சர்

11:51 AM Mar 01, 2019 | kamalkumar

ADVERTISEMENT

அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லை வழியாக விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி கூறியுள்ளார். இந்தியாவே அவரின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT