பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இன்று மதியம் அல்லது மாலை வாகா எல்லை வழியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாகிஸ்தான் அதிகாரிகள் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடமோ அல்லது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடமோ ஒப்படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிநந்தனை வாகா எல்லைக்கே சென்று வரவேற்க பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.