ADVERTISEMENT

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு

08:33 AM Sep 21, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை சமத்துவத்துக்கான கொள்கைகளுக்குள் வகைப்படுத்த முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொருளாதார அளவுகோலை வைத்து சமத்துவத்தைக் கடைபிடிப்பது அரசியல் சாசன பிரிவு 14-ன் அடிப்படைத் தன்மையையே கேள்விக் குறியாக்குவதாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT