ADVERTISEMENT

தமிழகம், புதுச்சேரிக்கு ஏப்ரல்18ல் தேர்தல்!

05:49 PM Mar 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 17வது மக்களவை தேர்தல் தேதி குறித்து அறிவித்தார்.

ADVERTISEMENT

17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.


முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்-11, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-18, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-18, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் -29, ஐந்தாம் கட்ட தேர்தல் மே-6, ஆறாம் கட்ட தேர்தல் மே-12, 7ம் கட்ட தேர்தல் மே-19ல் நடைபெறும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் -18ல் நடைபெறுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT