ADVERTISEMENT

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக சுப்பிரமணியன் நியமனம்!

02:47 PM Mar 04, 2020 | santhoshb@nakk…

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2015- ஆம் ஆண்டு முதல் நமச்சிவாயம் இருந்த நிலையில் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT