ADVERTISEMENT

தேர்தல் நடக்கும்போது குறைந்த பெட்ரோல் விலை, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு!!!

07:46 AM May 28, 2019 | kamalkumar

நாடாளுமன்ற தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை குறைந்துகொண்டே சென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனைவரும் 4 வருடங்களுக்கு முன்பிருந்த பெட்ரோல் விலை வந்துவிடுமோ என்று நினைத்தனர். ஆனால் எப்போது வாக்கு எண்ணிக்கை முடிந்ததோ அன்றிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோலின் இன்றைய விலை 74.59 ரூபாய், டீசலின் விலை ரூ.70.50. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை, கிட்டதட்ட 2 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT