ADVERTISEMENT

ஜன.6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

06:24 PM Jan 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT


தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் ஜனவரி 6- ஆம் தேதியான திங்கள்கிழமை திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT