ADVERTISEMENT

பிரதமரின் ஆலோசனையில் ஸ்டாலின், ஓ.பி.எஸ். பங்கேற்கின்றனர்!

12:10 PM Jun 19, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


இந்திய- சீன எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டமானது, இன்று (19/06/2020) மாலை 05.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அக்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT