Skip to main content

குமரி மாவட்டத்தில் யார் மந்திரி? -ஆளுங்கட்சி ஃபைட்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
சில தினங்களுக்கு முன், கன்னியா குமரி மாவட்ட திருமண வீடொன்றில் இரண்டு நிர்வாகி கள் பேசிக்கொண்டிருந்த நிலையில்... போன் செய்தால் உடனே எடுத்துப் பேசுவது கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனா,…மந்திரி மனோ தங்கராஜா என்று பந்தயமே வந்துவிட்டது. செக் பண்ணி பார்ப்பதென முடிவானது. போன் அடித்த வேகத்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்