சினிமா எடுப்பதாகக் கூறி அதில் உங்களை நடிக்கவைக்கிறேன் என ஆசைகாட்டி பணத்தைப் பறித்த ஒரு தயாரிப்பாளரை, ஏமாந்த நபர்களே கடத்திக் கொண்டுபோய் அதிர்ச்சிவைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களின் விநியோகஸ்தர்...
Read Full Article / மேலும் படிக்க,